Anirudh & Jayam Ravi Speech in Aha OTT app Grand launch in Tamil | Allu Aravind

2022-02-14 122

#AhaInTamil
#JayamRavi
#Anirudh
#AlluAravind

Allu Arjun owning Aha Tamil Ott Grand launch Jayamravi & Anirudh speech

தெலுங்கில் பிரபலமாக உள்ள ஆஹா (Aha) ஓ.டி.டி தளம் தமிழுக்கு வந்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா ஓ.டி.டி தளம் தெலுங்கில் உருவாகும் திரைப்படங்களை தங்களுடைய தளத்தில் திரையிட்டு வருகின்றனர். இனி தமிழ் படங்களையும் திரையிடவுள்ளனர்